பிக் பாஸ் நான்காவது சீசனின் டைடில் பலரும் எதிர்ப்பார்த்தது போல ஆரி வென்றார். அவருக்கு கடுமையான போட்டியாக இருந்த பாலா ரன்னராக வந்தார். வெற்றியாளர் ஆரியை பெரும் கூட்டம் கொண்டாடினாலும், அவருடைய விளையாட்டின் மீது அதிருப்தியடைந்த ரசிகர்கள் சிலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். அதேபோல், இரண்டாம் இடம் பிடித்த பாலாவை ஒரு தரப்பு பாராட்டியும் வருகிறது.
இந்த நிலையில், முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாலா, அதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, சூசகமாக ரசிகர்களை கலாய்க்கவும் செய்திருக்கிறார்.
எப்படி என்பதை நீங்களே பாருங்க,
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...