ஜெய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வாமனன்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என்று பல மொழிகளில் நடித்து வரும் பிரியா ஆனந்துக்கு தற்போது எந்த மொழி சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
’சுமோ’ தமிழ்ப் படத்தில் மட்டும் பிரியா ஆனந்த் நடித்து முடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு முடிவடைந்த இப்படத்தை தவிர, பிரியா ஆனந்த், கையில் வேறு எந்த படமும் இல்லை.
இந்த நிலையில், பிரியா ஆனந்தின் படுக்கையறை புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. படுக்கையில் படுத்தவாறு பிரியா ஆனந்த் எடுத்திருக்கும் இந்த செல்பி புகைப்படத்தில் பிரியா ஆனந்த், படு கவர்ச்சியாக இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...