வாய்ப்புக்காக சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போட்டி வைத்தால் யாஷிகா ஆனந்த் தான் முதல் பரிசு வெல்வார். அந்த அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் பரபரப்பாக இயங்க கூடியவர். அதே சமயம், அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக் போட ஒரு கூட்டம் இருப்பது போல, எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
இதற்கிடையே, விமர்சனங்களை தொடர்ந்து இனி கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட மாட்டேன், என்று கூறியவர், பட்டு சேலையுடன் சில புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து, “இதையே தொடருங்க...” என்று அட்வைஸும் செய்தார்கள்.
இந்த நிலையில், அட்வைஸ் செய்தவர்களையே அதிர்ந்து போகும் அளவுக்கு யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது கவர்ச்சி கலபரத்தை சோசியல் மீடியாவில் தொடங்கிவிட்டார்.
ஆம், யாஷிகா ஆனந்த் இன்று வெளியிட்டிருக்கும் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களால் சோசியல் மீடியா ரொம்பவே சூடாகிவிட்டது.
இதோ அந்த புகைப்படங்கள்,





இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...