கோலிவுட்டின் பிளே பாய், என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா பற்றி அவ்வபோது பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காத ஆர்யா மீது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், பணத்துக்காக கஷ்ட்டப்படுவதாக தன்னிடம் கூறிய ஆர்யா, தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை நம்பி அவருக்கு தான் ரூ.70 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார், என்று புகார் அளித்துள்ளார்.
தற்போது ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் அந்த பெண், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...