5 மொழிகளில் வெளியாகும் ‘அனு அண்ட் அர்ஜுன்’
Sunday March-14 2021

விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் ’அனு அண்ட் அர்ஜுன்’. இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப், ரூஹி சிங், நவீன் சந்திரா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஆவா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 28 பிரேம்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்கியுள்ளார். சால்டோன் சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 

ரூ.51 கோடியில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

7395

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery