பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே ஓவியா வெளியேறினாலும், அப்போட்டியாளர்களில் ரசிகர்களை அதிகக் கவர்ந்தவர் என்றால் அது அவராகத்தான் இருப்பான். தற்போது படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ள ஓவியா, விரைவில் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகை அஞ்சலி, நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்தவர், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ஷட் அப் பண்ணுங்க” என்ற ஓவியாவின் பேவரைட் வசனத்தை வைத்து உருவாக்கப்பட்ட பாடலுக்கு நடனம் ஆடினார்.
மேலும், ஓவியாவுடன் இணைந்து நடித்தது குறித்து அஞ்சலியிடம் கேட்டதற்கு, “ஓவியா மிகவும் நேர்மையானவர். அவர் என்னுடைய நல்ல தோழி.” என்று நற்சான்றிதழ் கொடுத்தார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...