Latest News :

’காதல் - கண்டிஷன் அப்ளை’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிலம்பரசன்
Thursday April-15 2021

’லாக்கப்’ படத்தை தொடர்ந்து நடிகர் நிதின் சத்யா தனது ஷ்வேத் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘காதல் - கண்டிஷன் அப்ளை’. லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் இப்படத்தை ஆர்.அர்விந்த் இயக்குகிறார்.

 

இப்படத்தில் மஹத் ராகவேந்திரா நாயகனாகவும், சனா மக்புல் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், சித்திரை முதல் நாளான நேற்று இப்படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரன் வெளியிட, மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

 

ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒள்ளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு செய்ய, மக்கள் தொடர்பாளர் பணியை சதீஷ் கவனிக்கிறார்.

Related News

7470

விஷாலின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
Thursday May-06 2021

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘எனிமி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது...

கொரோனாவால் பலியான நடிகர் பாண்டு பற்றிய சர்ச்சையால் பரபரப்பு
Thursday May-06 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் பாண்டு, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்...

வீட்டில் இருந்த ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டது எப்படி? - அதிர்ச்சி தகவல்
Thursday May-06 2021

இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது...