கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் உயிர் இழப்புகள் ஏற்பட்ட பெரும் சோகங்கள் மறைவுதற்குள்ளாகவே, சினிமா பிரபலங்களின் மரணங்கள் தொடர்வது திரையுலகினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திரைப்பட தயாரிபாளரும் நடிகருமான தாடி வெங்கட் என்ற வெங்கட் சுபா, இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வெங்கட் சுபா, தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த வெங்கட் சுபார், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...