பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமான வனிதா, மூன்றவது திருமணம் மற்றும் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது கணவரை பிரிந்தது, போன்ற சர்ச்சைகளால் வனிதாவின் பெயர் சோசியல் மீடியாக்களில் நம்பன் ஒன் இடத்தை பிடித்தது. இதையடுத்து அவரே யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பணம் பார்க்க தொடங்கிவிட்டார்.
தற்போது சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் வனிதா, பிஸியான நட்சத்திரமாக வலம் வர தொடங்கியுள்ளார்.
அதன்படி, பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து நடத்தப்படும் நடன நிகழ்ச்சியான ’பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய எப்பிசோடுக்காக வனிதா காளி அம்மன் வேடம் போட்டுள்ளார். அவருடைய காளி கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், சும்மாவே மிரட்டும் வனிதா காளி வேடம் போட்ட பிறகு எப்படியெல்லாம் மிரட்ட போகிறாரோ, என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...