பாலிவுட் படங்கள் மூலம் நடிகையான மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘மாஸ்டர்’ படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அவருடைய கதாப்பாத்திரம் பெரிதாக எடுபடவில்லை.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். அவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், மாளவிகா மோகனன் தனது படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துளி கூட மேக்கப் இல்லாத அந்த புகைப்படத்தில் தனது பாணியில் சற்று கவர்ச்சியை மட்டும் வெளிக்காட்டியுள்ள மாளவிகா மோகனனின் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...