லண்டனை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர், இந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன், டிவி தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் கேர்ள்' என்ற டிவி தொடரின் மூன்றாவது சீசனில் சாட்டர்ன் கேர்ள் என்ற கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நடிக்க உள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் எமி தெரிவித்துள்ளார்.
ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...