பிக் பாஸ் 5-ல் பங்கேற்கும் 12 போட்டியாளர்கள் இவர்கள் தான்!
Monday August-16 2021

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக திகழ்ந்த பிக் பாஸ், முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மூன்று மற்றும் நான்காம் சீசன், எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங், மூன்று மற்றும் நான்காவது சீசனில் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் ஐந்தாவது சீசனை மிகப்பெரிய அளவில் நடத்த நிகழ்ச்சி தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாம். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு துறை ரீதியாக பெரிய முன்னேற்றம் கிடைக்காமல் போவதோடு, தேவையில்லாத சர்ச்சைகளிலும் சிக்குவதால், தற்போது பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க பல தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால், ஐந்தாவது சீசனுக்கு போட்டியாளர்களாக ஆள் கிடைக்காமல் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினர் திண்டாடி வரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களாக பங்கேற்கும் 12 பேர் கொண்ட பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த பட்டியல்,

 

1. குக் வித் கோமாளி கனி

 

2. பாபா பாஸ்கர்

 

3. நடிகை ரம்யா கிருஷ்ணன்

 

4. மைனா நந்தினி

 

5. ஜி.பி முத்து

 

6. எம்.எஸ். பாஸ்கர்

 

7. நடிகை ஷகீலாவின் மகள் மீலா

 

8. செய்தி வாசிப்பாளர் கண்மணி

 

9. லக்ஷ்மி ராமகிருஷ்னன்

 

10. ஜான் விஜய்

 

11. ஆதவ் கண்ணதாசன்

 

12. ப்ரதாயினி

 

இந்த 12 பேரிடமும் பிக் பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பெரும்பாலும் இவர்கள் அனைவரும் பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களாக பங்கேற்பது உறுதியாகி விடும், என்றும் கூறப்படுகிறது.

Related News

7682

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery