ஆபாசமான டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான இலக்கியா, நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறி, மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர், தற்போதும் சமூக வலைதளங்களில் பல சர்ச்சையான விவகாரங்களில் சிக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அவர் நாயகியாக நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்க, அப்படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
’நீ சுடத்தான் வந்தியா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தில் டிக் டாக் இலக்கியா நாயகியாக நடித்திருக்கிறார். ஆல்பின் மீடியா நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கும் அருண்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். துரைராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இலக்கியாவின் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்க, எப்படி படத்தை தணிக்கை செய்வது என்றே குழப்பமடைந்தவர்கள் எந்த முடிவும் சொல்லாமல் இருந்துள்ளார்கள். இதனால், படக்குழுவினர் பதற்றமடைய, தற்போது ஒருவழியாக படத்தை தணிக்கை செய்து ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர், தங்களை போல் ரசிகர்களும் இலக்கியாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...