Latest News :

சசிகுமாரை இயக்கும் ‘தொரட்டி’ இயக்குநர்
Friday November-19 2021

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும், பல விருதுகளையும் வென்ற ‘தொரட்டி’ படத்தை இயக்கிய மாரிமுத்து, அடுத்து இயக்கும் படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

 

ஸ்டண்டர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜி.எம்.டேவிட் ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

 

தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகி, பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Related News

7878

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery