தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, பிற மொழித்திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
’அந்தாதூன்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தி திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடிக்கிறார்.
’மெரி கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கிறிஸ்துமஸ் தினத்தன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...