கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’. பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் வீடியோ பாடல் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் ‘மகான்’ வெளியாகிறது.
அதன்படி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ‘மகான்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் காணலாம்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...