Latest News :

வைரலாகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ பட தலைப்பு!
Friday January-28 2022

‘வால்டர்’ படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‘ரேக்ளா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்தின் டைடில் லுக்கை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

வெளியான சில மணி நேரங்களில்  இணையவாசிகளிடம் ‘ரேக்ளா’ பட தலைப்பு வீடியோ வைரலானதோடு ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபுதேவாவின் 85 வது திரைப்படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

Related News

8010

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery