பி.எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் பி.எஸ்.ஆர் பிரதீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நியூட்டன்.ஜி இயக்கும் படம் ‘கருப்பு கண்ணாடி’.
சைக்கோ த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தில் தணிகை, சுப்பிரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சம்சாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த்தா பிரதீப் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பு துவக்கி வைத்தார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...