அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘மெர்சல்’ பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் ரகசியத்தை படத்டில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ஊருக்கே கேட்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. அத்போல், மூன்று விஜய்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று ஹிரோயின்கள் இருக்க, மூன்று பேருக்கு மூன்று விதமான நண்பர்கள் வேடமும் உண்டாம்.
ஆனால், மூன்று விஜய்க்கும் ஒரே ஒரு வில்லன் தான் என்றும். அந்த ஒருத்தர் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, என்ற ரகசியத்தை அவரே சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, ‘ஸ்பைடர்’ படத்தில் டார்க் வில்லனாக வந்தவர், ‘மெர்சல்’ படத்தில் கிளாசிக் வில்லனாக வலம் வந்திருக்கிறாராம்.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...