Latest News :

அஜித் பிறந்தநாளில் வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!
Saturday April-30 2022

‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இயக்குநர் எச்.வினோத் - அஜித் கூட்டணியின் மூன்றாவது படமான இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். அஜித்தின் 61 வது படமாக உருவாகும் இப்படத்திற்குப் பிறகு அவரது 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி விட்ட நிலையில், அஜித்தின் 63 வது படம் பற்றிய தகவல்களும் கோலிவுட்டில் பரவி வருகிறது.

 

சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக சொல்லப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளான நாளை (மே 1) அவரது 61 வது படத்தின் தலைப்பு மற்றும் 63 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related News

8207

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery