Latest News :

சுற்றுலா தளத்தில் மகள் மற்றும் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை லக்ஷ்மி மஞ்சு
Friday June-17 2022

தயாரிப்பாளர், நடிகை மற்றும் தொழில் முனைவர் என பன்முக திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார்.  

 

தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து  நடித்து வந்த லக்ஷ்மி மஞ்சு, கடந்த சில மாதங்களாக ஓய்வு இன்றி பட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தனது பட பணிகளை முழுவதுமாக முடித்து விட்டார்.

 

இந்த நிலையில், பட பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 

Lakshmi Manju   

 

அதன்படி, தனது தந்தை நடிகர் மோகன் பாபு, சகோதரர் மனோஜ் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் இருக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு, அங்கு தனது மகள் மற்றும் கணவரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.    

 

லக்ஷ்மி மஞ்சுவின் கோடை விடுமுறை சுற்றுலா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related News

8312

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery