எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ’ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது சந்தாதாரர்களுக்குக் வழங்குகிறது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். எம்.எம்.கீரவாணியின் அசத்தலான இசையும், மதன் கார்க்கியின் அட்டகாசமான வசனங்களும், பிரமாண்டமான காட்சியமைப்பும் திரைப்பட ரசிகர்களுக்கு அசாத்தியமான சினிமா அனுபவத்தை அளித்தன.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் ஒடிடி தளமாக விளங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி ஒடிடி தளத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதுமிலிருந்து பரந்த அளவில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...