அஜித்தின் விவேகம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நல்ல வசூல் செய்ததோடு, அப்படத்தின் டீசர் உலக அளவில் அதிக லைக்குகளை பெற்று புதிய சாதனையையும் படைத்தது.
இந்தன் இலையில், விவேகம் படம் மொத்தமாக வசூலில் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது என்றால் அது மிகப்பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், விவேகம் படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பளருக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றும், அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் தான் என்றும் கூறப்படுகிறது.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...