Latest News :

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை!
Friday September-09 2022

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியாக வலம் வருபவர் கபிலன். சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் கபிலன், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருந்தார்.

 

இந்த நிலையில், பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்கொலை செய்துகொண்ட தூரிகை கபிலன் ‘பீயிங் வுமன்’ (Being Women Magazine ) எனும் இதழையும், ’தி லேபிள் கீரா’  (the label keera) எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8506

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery