திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான என்.இராமசாமி என்கிற முரளி, உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ...
பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...
‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...