பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் குறித்து பேசுவது மட்டும் முடிந்தபாடில்லை. இதற்கிடையே, அப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் படு பிஸியாகியுள்ளார்கள். டிவி சேனல்கள், எப்.எம் ரேடியொக்கள், இணையதள மீடியாக்கள் என்று அனைத்து ஊகமும் பிக் போட்டியார்களை தேடி தேடி பேட்டி எடுத்து வருகிறார்கள்.
இதில் முன்னணியில் இருப்பவர் ஆரவ். தினமும் ஏதாவது ஒரு சேனலிலோ அல்ல்து எப்.எம் ரேடியோவிலே கலந்துக்கொண்டு பேட்டி கொடுத்து வரும் ஆரவிடம், ஓவியாவின் காதல் குறித்தும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த கேள்விக்கு எந்தவித தயக்கமும் இன்றி தெளிவாக பதிலும் சொல்லி வருகிறார்.
அந்த வகையில், ஓவியாவின் காதலை நிராகரிக்க குறிப்பிட்ட காரணம் எதாவது இருக்கா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆரவ், ”ஓவியாவின் காதலை மட்டும் அல்ல, யாருடைய காதலையும் ஏற்கும் நிலையில் நான் இல்லை. நான் நிறைய திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆக வேண்டும். தற்போது அதுமட்டும் தான் என் மனதில் உள்ளது. வேறு எதுவும் கிடையாது.” என்று கூறினார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...