கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கேரள அரசு மற்றும் யூனிசெப் அமைப்பு இணைந்து தயாரித்துள்ள குறும்படம் ஒன்றில் திரிஷா நடித்துள்ளார்.
தட்டம்மை நோட் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள குறும்படத்தில் தான் திரிஷா நடித்துள்ளார். மேலும், இதற்கான விளம்பர தூதுவராகவும் திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை திரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த குறும்படத்தில் திரிஷாவுக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி டப்பிங் பேசியிருக்கிறார். திரைப்படங்களிலும் திரிஷாவுக்கு சின்மயி தான் பின்னணி குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...