தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவான பிரபு, உடல்நிலை பாதிப்பால் பிப்ரவரி 20 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து நேற்று நடிகர் பிரபுக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார், என்று அறிவித்து மருத்துவமனை தரப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார், என்றும் தெரிவித்துள்ளது.
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...