பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த போதே, சினேகனை கட்டிபிடி வைத்தியர், தடவிப் பார்ப்பவர், என்று பல பட்டங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு மனுஷனின் சில்மிஷம் பலமாகவே இருந்தது. விஜய் டிவி எடிட்டிங் செய்த வீடியோவிலேயே இப்படி என்றால், எடிட்டிங் செய்யா வீடியோவில் என்ன என்ன செய்திருப்பாரோ, என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களிடம் பேட்டி எடுக்கும் ஊடகத்தினர், சக போட்டியாளர்கள் குறித்து கேற்கும் போது, அனைவரையும் நல்லபடியாக சொல்பவர்கள், சினேகனை பற்றி கேட்டால் மட்டும், “ஐய்யயோ அவரா...” என்று அலறுகிறார்களாம்.
காயத்ரி, சுஜா, ரைசா என்று அனைத்து பெண் போட்டியாளர்களும் சினேகன் என்றாலே, ஏதோ பாகற்காயை பச்சையாய் சாப்பிட்ட ஒரு எபெக்ட்டில் முகத்தை வைத்துக்கொண்டு, தலையில் கை வைத்துக் கொள்கிறார்களாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...