25 மில்லியன் ஹிட்ஸ் என்ற புதிய சாதனை படைத்துள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்காக தமிழகமே காத்திருக்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், தான் மெர்சலுக்காக காத்திருக்கிறேன், என்று கூறியிருப்பது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும், ஐரோப்பாவின் மிக பெரிய திரையரங்கமாக ‘தி கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கத்திலும் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அஷ்வின், ”ரசிகர்கள் மத்தியில் மெர்சல் திருவிழாவாகத்தான் இருக்கும். நானும் படத்தை முதல் நாளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறென்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...