சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருப்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சிம்புவின் இசையில் அனிருத் பாடப் போகிறார், என்ற தகவல் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், நேற்று வெளியான சிம்பு - அனிருத் கூட்டணியின் ”கலக்கு மச்சான்...” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டாக இருக்கும் ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தின் ‘கலக்கு மச்சான்...” பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
படத்தின் ஒரு பாடலே இப்படி பட்டைய கிளப்ப, படத்தின் மற்ற பாடல்கள் மீதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்க, சிம்பு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் ஒரு கலகல்லு...கலக்குவார்....போலிருக்கே!
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...