விஜயின் ‘மெர்சல்’ பட தலைப்பு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ள நிலையில், சென்சார் குழுவினருக்கு இன்று படம் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்றிதழ் பெற்றதோடு, படம் சூப்பர் ஹிட், என்றும் வாழ்த்தினார்களாம்.
அட்லி இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்துள்ள மெர்சல் பத்திற்காக விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பார்ப்பில் மூழ்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...