நித்யா மேனன், ஷரஃப்புதீன், ரெஞ்சி பணிக்க்ர், மாலா பார்வதி, அசோகன், சாந்தி கிருஷ்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மலையாள இணையத் தொடர் ‘மாஸ்டர் ஃபீஸ்’. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரிஜினல் தொடராக உருவாகும் இத்தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
’மாஸ்டர்ஃபீஸ்’ குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரிப்பில், ஸ்ரீஜித்.என் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...