கடந்த 1991 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாக உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் கதைக்களம் அரசியலை மையமாக வைத்து இருக்கும் என்றும், இப்படம் கமல்ஹாசனின் அரசியல் தொடக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி படமாகவும், இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...