விஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ள திரு, தற்போது கவுதம் கார்த்திக்கையும், அவரது தந்தையும் பிரபல நடிகருமான கார்த்திக்கையும் வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். ரெஜினா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’Mr சந்திரமெளலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின், டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...