கவர்ச்சியில் கிரங்கடிக்கும் மாளவிகா மோகனன்! - வைரலாகும் புகைப்படங்கள்
Wednesday October-25 2023

ரஜினிகாந்தின் ’பேட்ட’படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். 

 

Actress Malavika Mohanan

 

அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன், கவர்ச்சிகரமான அவரது பார்வை ரசிகர்களை வெகுவகாக கவர்ந்தது. ரசிகர்களை கவர்வதற்கு அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மாளவிகா மோகனன், அடிக்கடி  சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் ரசிகர்களிடம் நேரடியாகவும் உறையாற்றி வருகிறார்.

 

தற்போது ஆற்றில், வெள்ளி உடையில் நடிகை மாளவிகா எடுத்திருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருப்பதோடு, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Actress Malavika Mohanan

 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட அவரது போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Actress Malavika Mohanan

Related News

9315

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery