‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் சில பாடல்கள் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி..தள்ளி...போகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நயந்தராவுக்கு, சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார். அப்போது அவரிடம், ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் கூற, அதற் சிவகார்த்திகேயன், “ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள்” என கேட்டார்.
அதற்கு நயந்தாரா, “என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கா?” என்று குறும்பாக மிரட்டும் தோனில் பேசினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...