தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் பவன் கல்யாண் - அன்னா லெஸ்னேவா தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துக்கொண்அ பவன் கல்யாண், அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகை ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டவர், அவரை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தற்போது நடிகை அன்னாவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதற் முறையில் பவன் கல்யாண் வாழ்ந்து வருகிறார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இத்தம்பதியின் முதல் குழந்தை இதுதான். ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை.
பவன் கல்யாண் தனது குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...