BTS இசைக் குழு சார்பில் ’வாய்ஸ் ஆஃப் சென்னை’ என்ற தலைப்பில் சென்னையில் பிரமாண்ட இன்னிசை குரல் தேடல் இசைப் போட்டி நடைபெற உள்ளது. இதில் 16 வயது முதல் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த இசைப் போட்டி இசைத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கான அரிய வாய்ப்பாகும்.
இந்த நிலையில், ’வாய்ஸ் ஆஃப் சென்னை’ இசைப் போட்டியின் போஸ்டரை இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் வெளியிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டி தெரிவித்ததோடு, போட்டியில் கலந்துக்கொள்ள இருப்பவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த இசைப் போட்டி பற்றிய மேலும் தகவல்கள் அறிய 7904605692 / 8667348778 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...