Latest News :

ஆழ்மனது ரகசியங்கள் பற்றி அறிய வேண்டுமா? - இந்த சூரியாவை தெரிந்துக்கொள்ளுங்கள்
Saturday July-29 2017

நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் ஆள்மனது ரகசியங்கள் பற்றி தெளிவு கிடைத்தால் அத்தனை பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், நமது ஆழ்மனது ரகசியத்தம் குறித்து நமக்கு தெளிவுப்படுத்துவது யார்? என்ற கேள்வி பலமாக எழும். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம், ஏ.எல்.சூர்யா என்பவர், ஆழ்மனது குறித்த ரகசியங்கள் குறித்த பேசிய பல வீடியோக்கள் யுடியூபில் படு பிரபலம்.

 

பெட்ரோலிய துறையில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு சில ஆண்டுகள் அத்துறையில் பணிபுரிந்து வந்த ஏ.எல்.சூர்யா, தனது அதீத கலை மற்றும் இசை ஆர்வத்தின் காரணமாக அப்பணியில் நாட்டம் இல்லாமல் இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் முதல் முதலாக பாரதியாரின் “பாயுமொளி நீ எனக்கு” என்ற பாடலுக்கு இசையமைத்ததுடன், பிரபல நடிகை பத்மப்ரியாவை அப்பாடலுக்கு நடிக்கவும் வைத்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்பாடல், தற்போது உலகம் முழுவதும் பல லட்சம் மக்களின் பேவரைட் வீடியோ பாடலாக விளங்கும் அப்பாடல் குறித்து இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

இசை பாடல்கள் மட்டும் இன்றி பல விளம்பர படங்களுக்கு இசையமைத்தும் நடித்தும் உள்ள இவர், தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் தற்போது ‘ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அடுத்து ‘பணமே ஓடோடிவா’ என்ற புத்தகத்தை எழுதி விரைவில் வெளியிட உள்ள இவர், ஆழ்மனதை பற்றி பேசிய பல வீடியோக்கள் இன்று யுட்டியூபில் ஒளிபரப்பாகி, இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, பல லட்சம் ரசிகர்கள் இவரை நேரடியாக சந்தித்து ஆழ்மனது ரகசியங்கள் குறித்து தெளிவு பெற்று வருகிறார்கள்.

 

ஏ.எல்.சூர்யாவை சந்தித்து நீங்களும் உங்களது ஆழ்மனது ரகசியங்கள் குறித்து தெளிவு பெற வேண்டுமா?, இதோ அவரது கைபேசி எண் 9840985951 உடனே தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள்.


Related News

94

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery