சென்னை திருவான்மியூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வரும் நடிகர் அஜித், தற்போது வசிக்கும் வீடு வாடகை வீடு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித் - ஷலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்காக தனது வீடு முழுவதையும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டமாக்க விரும்பிய அஜித், தனது சொந்த வீட்டை ரீமாடல் செய்து வருகிறார்.
அந்த வீட்டு பணிகள் முடியும் வரை அங்கேயே வசித்தால், வீட்டில் நடைபெறும் பணிகளால் தனது குழந்தைக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால், அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம்.
தனது சொந்த வீட்டில், கதவு முதல் சமையல் அரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக அஜித் மாற்றி வருகிறார். அப்பணிகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு அவர் தனது சொந்த வீட்டுக்கு குடியேற இருக்கிறார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...