ஜல்லிக்கட்டு போராளி என்ற பட்டப் பெயருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜுலி, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நடிகர் ஸ்ரீயிடம் பேடிய பேச்சால் கெட்டப் பெயர் வாங்கிய நிலையில், ஓவியா விஷயத்தில் தனது பெயரை ரொம்பவே ரிப்பேர் செய்துக்கொண்டார்.
இதனால், ஜுலியை சமூக வலைதளங்களில் கலாய்ப்பதுடன், பொது நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் கலாய்த்து அவமானப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சினிமாவில் நடித்தே தீருவேன் என்று ஜுலி அடம்பிடித்து வருகிறாராம். அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வருகிறதாம், அதில் நடிக்க அவரும் ஆர்வம் காட்டினாலும், அவரது பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்.
ஆனால், பெற்றோரின் பேச்சை கேட்க மறுக்கும் ஜுலி, சினிமாவில் நடிபேன் என்று தொடர்ந்து அடம் பிடித்து வருவதால், அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...