இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார்கள், என்று பல நடிகைகள் அவ்வபோது பத்திரிகை பேட்டிகளில் கூறு வருவதோடு, தங்களுக்கு நேரந்த அனுபவத்தையும் கூறி வருகிறார்கள். ஆனால், தங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர் யார்? என்பதை மட்டும் இதுவரை எந்த நடிகையும் கூறியதில்லை.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தது குறித்து, நடிகை ராதிகா ஆப்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ராதிகா ஆப்தே, “தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை உள்ளது. ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் படம் தொடர்பாக பேசி கொண்டிருந்தபோது திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அவரை உதாசினப்படுத்திவிட்டு சென்றுவிட்டேன்.” என்றார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ராதிகா ஆப்தே, அங்கு படு கவர்ச்சியாக நடிப்பதோடு, மேலாடை இல்லாமல் நடித்திருப்பதோடு, அவ்வபோது அவரது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...