படு பிஸியாக பேட்டி கொடுத்து வரும் பிக் பாஸ் போட்டியாளர்களை மீண்டும் ஒன்றினைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது விஜய் டிவி. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சிக்காக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் ஒரு பிக் பாஸ் வீட்டில் வசித்த உணர்வை பெற்றதாக கூறியுள்ளார்கள்.
ஆனால், பிக் பாஸ் வீட்டில் ரொம்ப பேமஸாக இருந்த ஒவியா - ஆரவு ஜோடியின் பற்றிய காதல் பேச்சைக் காட்டிலும், ஆரவ் - ரைசா ஜோடியின் டேட்டிங் பேச்சு தான் இந்த முறை அதிகமாக இருந்தது. தற்போதைய நிகழ்ச்சியிலும் ஆரவ் - ரைசா ஜோடியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சில இணையதள மீடியாக்களுக்கு பேட்டி அளித்த ரைசாவிடம், ”ஆரவுடன் டேட்டிங் செல்வீர்களா?” என்று கேள்வி கேட்க, அதற்கு அவர், “ஆரவுடன் டேட்டிங் செல்ல மாட்டேன், அவர் எனக்கு சகோதரர்.” என்று பதில் அளித்து, தன்னை பற்றி உலாவிவந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...