பாலிவுட் கவர்ச்சி அனுகுண்டாக திகழ்ந்து வரும் நடிகை சன்னி லியோன், தனது தத்து மகளுக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சொகுசு கார்களில் முன்னணியில் இருப்பது மஸாரட்டி கார் ஆகும். அமெரிக்கா மற்றும் கனடா வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக டிசைன்களில் வடிவமைக்கப்படும் இந்த கார்களின் சிறப்பம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் செய்து கொடுப்பது தான்.
மஸாராட்டியி தீவிர ரசிகையான சன்னி லியோன், தனது ஏற்ற மாற்றங்களுடன் கருப்பு நிற மஸாராட்டி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.35 கோடியாகும்.
மகாராஷ்டிராவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ள சன்னி லியோன், அக்குழந்தைக்கு பரிசாக இந்த சொகுசு காரை வாங்கியுள்ளாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...