சுமார் மூன்று மாதம் பைத்தியம் பிடித்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் வெறியாக இருந்தார்கள். அதற்கு காரணம் மற்றவர்களுடைய வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவத்தை அறிந்துகொள்ள வேண்டும், என்ற ஆவா தான்.
சும்ம சேம்பலுக்கே இப்படி மக்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்களே, இன்னும் காட்டாத பல விஷயங்களை காட்டினால் என்ன செய்வார்களோ!, என்று நிகழ்ச்சி நடத்தியவர்களே மக்களின் தீவிரம் குறித்து விவாதித்து வருகிறார்களாம்.
டிவி யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்தது சும்மா டிரைலர் போல தான். ஆனால், எடிட் செய்யப்பட்ட காட்சிகள் படு ரனகளமாக இருக்குமாம். அதிலும், அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ள ஓவியாவின் ரகசியங்கள், ப்பா.....,என்று சொல்ல வைக்கும் என்கிறார்கள்.
சிகரெட் புகைக்கும் அறையில் ஆரவுடன் முத்த சண்டை நடத்திய ஓவியா, இரவு நேரத்தில் அனைத்து விளக்குகளும் அனைத்த பிறகு அனுயாவை தொந்தரவு செய்ய தொடங்கிவிடுவாராம்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய நடிகை அனுயா, “பிக் பாஸ் நிகழ்ச்சி என்னை யார்? என்று எனக்கே காட்டியது. அங்கு இருந்தவரை நான் யாரிடமும் சண்டைபோடவில்லை. இருந்தாலும் எனது பேவரைட் ஓவியா தான்.
இரவில் அனைத்து விளக்குகளும் அனைந்தவுடன் நான் தனியாக பாட்டு பாடிக்கொண்டிருப்பேன், இதை கேட்ட ஓவியா, என்னை பாட சொல்லி ரசிப்பார். பிறகு அதுவே அவருக்கு வாடிக்கையாவிட்டது. தினமும், விளக்கு அனைந்ததும் என்னிடம் வந்து பாட சொல்லுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...