Latest News :

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
Tuesday April-16 2024

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ஈஸ்வரி ஷங்கர் தம்பதியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கார்த்திகேயன் - சப்னா கார்த்திகேயன் தம்பதியின் மகன் தருன் கார்த்திகேயனுக்கும் நேற்று (ஏப்.15) திருமணம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

Shankar Daughter Marriage

 

மேலும், மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், ஜீவா, சித்தார்த், நகுல், சுனில், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ரவி கிருஷ்ணா, அஜய் ரத்னம், ராம்சகுமார், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், விஜய்குமார், சமுத்திரக்கனி, தாமு, வையாபூரி, சேத்தன், தேவதர்ஷினி சேத்தன், பிரியா அட்லி, ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு,   இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், கே.பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன், அனு வர்தன், விக்னேஷ் சிவன், ரவிகுமார், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ், பிரியா ஆனந்த்,  தயாரிப்பாளர்கள் கமிலா நாசர், ஆர்.பி.செளத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம், தில் ராஜு, ஐசரி கணேஷ், ராஜ்சேகர், திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர்கள் ரவி கே.சந்திரன், ரவிவர்மன், ஜி.கே.விஷ்ணு, பாடகர் உன்னி கிருஷ்ணன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

Shankar Daughter Marriage

 

திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட விருந்தினர்களை இயக்குநர்கள் லிங்குசாமி, அட்லி, வசந்தபாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

Related News

9681

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery