திருமணத்திற்கும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஹீரோக்களுடனான நெருக்கமான காட்சிகள் மற்றும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருவதால், அவரது மாமியார் ஜெயா பச்சான் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
இந்த நிலையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஐஸ்வர்யா ராயுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள முயன்ற, தகவல் ஒன்று வெளியாகி பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் டேலண்ட் மேனஜராக இருந்தவர் சிமோன் ஷெப்ஃபீல்டு வெயின்ஸ்டீன். இவர் சமீபத்டில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜராக இருந்தேன். ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை அவர் என்னிடம் தெரிவித்தார்.
அந்த ஆள் ஒரு பன்னி, பெரிய பன்னி. ஐஸ்வர்யா ராயை தன்னுடன் தனியாக விட்டுவிட்டு போகுமாறு அவர் என்னிடம் பல முறை கூறியும் நான் கேட்கவில்லை.
நானும், ஐஸ்வர்யா ராயும் வெயின்ஸ்டீனின் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றபோது அவர் என்னிடம் வந்து நான் ராயை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அது நடக்காது என்று நான் கூறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சிமோனின் இந்த பேட்டி பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...