நடிகர், நடிகைகள் மேனஜர் ஒருவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகை ஐஸ்வர்யா ராயை அனுபவிக்க முயற்சி செய்தார், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே தயாரிப்பாளர் தன்னை கற்பழித்துவிட்டார் என்று பிரபல ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன் கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி மீது நடிகைகள் செக்ஸ் புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை கற்பழித்துவிட்டதாக கூறிய நடிகை ரோஸ் மெக்கோவன், டிவிட்டரில் அவரை வெளுத்து வாங்கினார்.
இதையடுத்து நடிகை ரோஸ் மெக்கோவனின் ட்விட்டர் கணக்கு கடந்த புதன்கிழமை அன்று 12 மணி நேரம் முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெவித்த பல பெண்கள் ட்விட்டரை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.
ரோஸ் மெக்கோவனுடன் சேர்த்து இதுவரை தயாரிப்பாளர் ஹார்வி குறித்து இரண்டு நடிகைகள் செக்ஸ் புகார் அளித்துள்ள நிலையில், மேலும் பல நடிகைகள் ஹார்வியின் முகத்திரையை கிழிக்க ரெடியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...