தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் கருணாஸின் தங்கையின் 10 வயது மகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், பிக் பாஸ் புகழ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசனுக்கும் டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு வந்திருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். டெங்கு இல்லை, என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு டெங்கு தாக்கியிருப்பதாக நம்பகமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது சிகிச்சை பெற்று வரும் கணேஷ் வெங்கட்ராமன், டெங்கு காய்ச்சல் தாக்கத்தல உடல் மெலிந்தும் காணப்படுகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...